ஈழ வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் 05.04.2004 பொங்குதமிழ் – காணொளி admin April 5, 2026 (Last updated: April 5, 2026) 1 minute read OLYMPUS DIGITAL CAMERA 05.04.2004 அன்று ஜெனீவா ஐ நா முன்றலில் அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் மரபுவழித் தாயகம் … சுயநிர்ணய உரிமை… தமிழ்த் தேசியம்…. என்ற பிரகடனத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என்கின்ற பேருண்மையை உலகிற்கு உணர்த்திய பொங்குதமிழ் நிகழ்வு Post navigation Previous: லெப்.கேணல் வாகீசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் .Next: சிறைக்குள்ளும் மோசமான புங்குடுதீவு வித்யா கொலை கைதி