தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, மாவீரராக உறுதிப்படுத்தப்பட்ட வீரவணக்க நிகழ்வில், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/ கஸ்ரோ அவர்களின் திருவுருவப்படத்திற்கு, நியூசிலாந்தில், அவரின் தாயார் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றினார்
