தாயக செய்திகள் வவுனியா தாண்டிகுளத்தில் ரயிலில் பாயந்து இளைஞன் பலி! admin August 17, 2026 1 minute read யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. Post navigation Previous: தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனுNext: வவுனியா பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்.