தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு பெல்சியத்தின் ஆண்ட்வெர்ப்பென் நகரில் நடைபெறவுள்ளது.
27.09.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு, Langstraat 102, 2140 Antwerpen என்ற முகவரியில் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெல்சியம் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவு கூரப்படவுள்ளது.
நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
