புங்குடுதீவு கடற்கரையில் நேற்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உள்ளது. நேற்று காலை ஏழு மணியளவில் புங்குடுதீவு பத்தாவது வட்டாரத்தில் கண்ணகை அம்மன் கோவில் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத சடலமொன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
