வலி சுமந்த மாதத்தின் 08 ம் நாள்.
2009 மே 07,08 ஆகிய நாட்களில் பேரினவாத இலங்கை இராணுவம் 2009 மே 07,08 ஆகிய நாட்களில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது இலக்கு வைத்து கொத்து கொத்தாக ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து கடுமையான ஷெல் தாக்குதல்களை கொடுமையாக நடத்தினார்கள் மேலும் சிங்கள் விமானப்படையின் கண்காணிப்பு விமானம் தமிழ்மக்களை குறிவைத்து மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தது
08.05.2009 அன்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்கள் ஆகும்
07.05.2009 அன்று அத்தியாவசியமான பொருட்களைப் பெற வரிசையில் நின்ற தமிழ் மக்கள் மீதும் பேரினவாத சிங்கள அரசு தாக்குதல் நடத்தியிருந்தது



