கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா வீரவணக்க நாள் இன்றாகும்.
திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரையா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 19.04.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 31 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் சாந்தா

