திருகோணமலையில் அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு மக்கள் நினைவு வணக்கம்
திருகோணமலை மாவட்டத்தில் தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது.





திருகோணமலை பகுதியை ஊடறுத்து தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதிக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஊர்தி பயணிக்கும் வழிநெடுகிலும், மக்கள் அன்னை பூபதியின் படத்திற்கு வணக்கம் செலுத்தி, அவருக்குத் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

