முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 38 ம் ஆண்டின் ஆரம்பநாள் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பினர் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினார்கள்.









