தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட் பூவேந்தன்
ஆதித்தன் இலக்ஸ்மன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.08.2008
லெப்டினன்ட் நல்லவன்
கோபாலசிங்கம் கிரிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2008
போருதவிப்படை வீரர் உதயசீலன்
சிவஞானமூர்த்தி உதயசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 26.08.2007
கப்டன் வந்தனன்
பாலசிங்கம் புவிராஜ்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.2004
2ம் லெப்டினன்ட் மன்னன்
சுந்தரலிங்கம் சிவகுமார்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2001
கப்டன் இளஞ்சுடர்
சுப்பிரமணியம் சிவராசா
மாக்கம்புராய், கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2001
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
ஆரோக்கியசாமி கமிலஸ்போல்
வேட்டையான்முறிப்பு, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 26.08.2001
2ம் லெப்டினன்ட் காண்டீபன் (விவேகன்)
பாலகிருஸ்ணன் செந்தூரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2001
லெப்டினன்ட் சிறீக்காந்
காளிக்குட்டி குணரட்ணம்
கூனித்தீவு, சம்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.08.2000
கப்டன் மகிந்தன்
கந்தையா துரைசிங்கம்
லிங்கபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.08.2000
2ம் லெப்டினன்ட் ஈழக்கதிர்
ஆறுமுகம் மனோகரன்
யூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.2000
மேஜர் திருவருள் (எமர்சன்)
அப்புத்துரை சிவானந்தமூர்த்தி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2000
லெப்டினன்ட் சுடர்விழி
பத்மநாதன் மங்களேஸ்வரி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1999
வீரவேங்கை தூயவேங்கை
கிருஸ்ணசாமி வசந்தகுமாரி
யூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.1999
மேஜர் நேரு
சேவியர் ஜெயராஜ்
உள்துறைமுக வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 26.08.1997
மேஜர் இளவதனி
இராமநாதன் இராஜேஸ்வரி
வடலியடைப்பு, சங்கானை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
கப்டன் லோகா
இரத்தினசிங்கம் சிவநந்தினி
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
லெப்டினன்ட் கல்கி
செலவக்குமார் கலையமுதா
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
2ம் லெப்டினன்ட் எழில்
சரவணபவான் தேவமாலினி
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
மேஜர் லோஜினி (ஈழவேணி)
சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.1997
கப்டன் கோகிலா
இராஜேந்திரம் மைதிலி
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
கப்டன் செந்தா
எலியாஸ் மேரிமெற்றலின்
கோவில் வீதி, உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 26.08.1997
லெப்டினன்ட் கலையரசன்
ஆறுமுகம் சுபாஸ்கரன்
நாகர்கோவில்தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
லெப்டினன்ட் ரூபசிங்கம்
கணபதிப்பிள்ளை கிருபாகரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.08.1997
லெப்டினன்ட் நாயகன்
தியாகராசா ஜெயராசா
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1997
2ம் லெப்டினன்ட் அன்புவீரன்
பீற்றர் ஜேசுதாஸ்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.08.1997
2ம் லெப்டினன்ட் புனிதராஜ் (நீதியழகன்)
பதஞ்சலி கேதீஸ்வரன்
பாண்டிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 26.08.1997
2ம் லெப்டினன்ட் குட்டிக்கீரன்
துரைசாமி ரகுமான்
அம்பாள்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.1997
வீரவேங்கை கலையரசி
சண்முகம் கலா
சித்தாண்டி, கொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1997
வீரவேங்கை தயானேஸ்
சின்னத்தம்பி ரசிகரன்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1997
கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)
கந்தசாமி இராமசந்திரன்
கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1993
கடற்கரும்புலி கப்டன் மதன்
சீனிவாசகம் சிவகுமார்
எல்லைவீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1993
கப்டன் சிவா
முத்துலிங்கம் கருணாநாதன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 26.08.1993
லெப்டினன்ட் பூபாலன்
சுந்தரராஜ் பாஸ்கரன்
நாகர்கோவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1993
2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்
சபாரத்தினம் சிவாகரன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.08.1993
வீரவேங்கை சேகர்
தங்கராசா சிறிகாந்தராசா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1992
வீரவேங்கை தங்கத்துரை
கந்தசாமி செல்வராசா
இரததினபுரி, வங்காலை, மன்னார்.
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை வித்தி
விஜயகுமார்
கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை முகுந்தன்
குணசேகரன் யோகராசா
5ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை அருளப்பு
சுப்பிரமணியம் ஜெயரட்ணம்
கரணவாய் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை ரஜனி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை முத்துராமன்
தவராசா இராமகிருஸ்ணன்
ஆதிகோவிலடி, வல்வெட்டிததுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை ஜக்சன்
பூபாலசிங்கம் சசிதரன்
பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.08.1990
வீரவேங்கை நிக்கலஸ்
சிறிகுகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் ஆனந்தன்
ஆனந்தன்
வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் ரவி
பிரகாஷ்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் பாக்கியராசா
கந்தையா மைக்கல்ராஜ்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் தட்சணா
சற்குணராசா
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் ஜீவா (குணசிங்கம்)
அன்ரன் பெனடிக்ற்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் சாளிக்குட்டி
சாளிக்குட்டி
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் பிரபா
தியாகராசா செல்வக்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் சங்கர்
அரசு நோமல்சைமன்
திருகோணமலை
வீரச்சாவு: 26.08.1989
ஈரோஸ் மாவீரர் ரசிட்
(இயற்பெயர் அறியப்படவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 26.08.1989
வீரவேங்கை கில்மன்
செல்வநாயகம் செல்வகுமார்
பாலைக்குழி, மன்னார்.
வீரச்சாவு: 26.08.1987
வீரவேங்கை ரஞ்சன்
இம்மானுவேல் ரஞ்சன்
பிச்சைக்குளம், முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 26.08.1987
வீரவேங்கை அருச்சுனா
ஆசீர்வாதம் சகாயம்
கள்ளிக்கட்டைக்காடு, நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 26.08.1987
ஈரோஸ் மாவீரர் மரைக்கார்
கு.தர்மராசா
பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 26.08.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
