ஈரானின் ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்ட எண்ணெய் ஆலை
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ருவைஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீப்பரவலை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 922,000 பீப்பாய்கள் எண்ணெய் இங்கே சுத்திகரிக்கப்பட்டது.
இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
வளைகுடா மோதல்களால் சர்வதேச எண்ணெய் சந்தைக்கு தொடர்ந்தும் மோசமான செய்திகளே தொடர்ந்து வந்தவண்ணமுள்ளன
