ஜப்பானின் தெற்கே இன்று(28) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் னாமி எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் சொந்த ஷிண்டோ (Shindo) அதிர்வு அளவுகோலின்படி சாத்தியமான மிக உயர்ந்த அளவான ஏழாவது நிலையை எட்டியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
