1983 ஜூலை 23 அன்று விடுதலைப் புலிகளால் திருநெல்வேலியில் ஸ்ரீலங்கா இராணுவம் மீது நடாத்திய தாக்குதலின் போது 19 விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேரடியாக பங்கு கொண்டவர்கள் . குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்கத்தின் முழுநேர உறுப்பினர்களாக இருந்தவர்கள் 30 பேர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பேர்
1. பிரபாகரன் – முள்ளிவாய்கால் வரைப் பயணித்தவர் – 1972-2009
2.செல்லக்கிளி அம்மான் – மாவீரர் 1975 -1983
3.புலேந்திரன் – மாவீரர் 1979-1987
4. பொன்னம்மான் மாவீரர் 1978-1987
5. ரெஜி- 1983 – 1985
6.ரஞ்சன் லாலா 1979-1984
7. கிட்டு – 1978-1993
8.சந்தோசம் -1980-1987
9. விக்டர் – 1982 – 1986
10அப்பையா – 1981. 1998
11. கணேஸ் – 1981-1986
12. லிங்கம் – 1982-1986
13. அல்பேட் வாகனம் 1982-1985
14. பசீர் காக்கா – முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர் தற்போது உயிருடன் உள்ளார்
15.ராஜேஷ் – 1982-1985- வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார்
16.சுப்பண்ணா -1982 1986 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார்
17.ஞானம் – 1982-1986 வெளியேறி இறந்து விட்டார்
18.ராமு – வெளியேறி இறந்து விட்டார் -1978, 1985, 2015
19. குண்டன்(ரகு) – வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார் 1979-1988 (நேரடியாக சண்டையின் உள் பங்கு கொள்ளவில்லை) வெளியில் இருந்து ஆதவு தெரிவித்தமை.
மிகுதிப் பேர்கள் பதினொன்று அவர்களில் ஆறு பேர்கள் இந்தியாவில் இருந்தார்கள் அவர்களின் விபரம்
பேபி அண்ணா -1972 -2009 முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர்.
ராகவன்1975-1985 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார்.
அன்ரன் – 1979 -1987 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார்
கேபி (குமரன் பத்மநாதன்) – 1981 தற்போது உயிருடன் உள்ளார்.
நேசன் – 1981- 1986 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளார்
மிகுதி ஐந்து பேர்கள் நாட்டில் இருந்தார்கள் அவர்கள் விபரம்
பண்டிதர் -மாவீரர் 1977 – 1985
மாத்தையா – இறந்து விட்டார்
யோகன் – 1977 -2009 முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர் உயிருடன் உள்ளார்
பொட்டு அம்மான் – 1982-2009 முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர்
அருணா – 1981- 1987 வெளியேறி இறந்து விட்டார்.
முன் கூட்டியே வீரச்சாவு திருநெல்வேலி தாக்குதலுக்கு முன் (சங்கர் ,சீலன், ஆனந்,
