பல வழிகளில், உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் முன்னோடியாக இருந்தது வான்புலிகள் தான் என, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்கா வான்வழிப் போரில், அதிகம் அறியப்படாத, ஆனால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டது.
எதிர்பாராத பரிணாமத்தை ஏற்படுத்திய வான்புலிகள்
வான் புலிகள், வான் பலம் இனி தேசிய அரசுகளின் தனித்துவமான களமாக இல்லை என்ற கருத்துக்கு ஒரு புதிய மற்றும் எதிர்பாராத பரிமாணத்தை அறிமுகப்படுத்தினர்.