தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மக்களின் வணக்கத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது வடமராட்சி கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருகின்றது. மக்கள் உணர்வெழுச்சியோடு வணக்கம் செலுத்திவருகின்றனர்.





