தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
லெப்டினன்ட்
வள்ளுவன்
வெற்றிவடிவேல் ராஜராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2008
லெப்டினன்ட்
கரிகாலன்
விவேகானந்தராசா ஈஸ்வரன்
04ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.06.2007
லெப்டினன்ட்
ஆடல்மணி
தேவராசா செல்வக்குமார்
விநாயகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.06.2007
வீரவேங்கை
வானரசன்
பாலன் யோகச்சந்திரன்
கந்தபுரம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.06.2007
வீரவேங்கை
திறத்தமிழ்
தவராசா சுசீலா
அருள்நேசபுரம், கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.06.2002
லெப்டினன்ட்
ராஜபாண்டியன்
தம்பிராசா யோகேஸ்வரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 02.06.2001
லெப்டினன்ட்
பொன்நிலா
கணபதிப்பிள்ளை கலாவதி
வாகனேரி, வாழைச்சேனை மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
லெப்டினன்ட்
மாவண்ணன்
சுப்பிரமணியம் பிரசன்னா
அரியாலை கிழக்கு, பூம்பூகார், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
கப்டன்
சுமித்திரா
தம்பிராசா பரமேஸ்வரி
மொறக்கொட்டாஞ்சேனை, களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
2ம் லெப்டினன்ட்
குமரகீதன்
வடிவேலு கோபாலகிருஸ்ணன்
மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
மேஜர்
வாகீசன்
சற்குணம் லக்ஸ்மன்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
மேஜர்
தாமரையன்
குலசேகரம் இராசசேகரம்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
மேஜர்
காண்டீபன்
தங்கராசா சுகந்தன்
சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 02.06.2000
லெப்டினன்ட்
மாங்கனி
ஞானசேகரம் கவிதா
கிழவன்குளம், பாலமோட்டை, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 02.06.1999
2ம் லெப்டினன்ட்
எழல்நாதன்
கிஸ்ணசாமி தேவதாசன்
திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1999
2ம் லெப்டினன்ட்
சங்கரன்
தேவப்போடி விநாயகசேகரம்
ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1999
லெப்டினன்ட்
தவசீலன்
முருகேயன் மயூதரன்
வட்டுக்கோட்டை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1997
வீரவேங்கை
திருவளகன்
சுப்பிரமணியம் மதிவதனன்
வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
மேஜர்
கமல்
பாலசுப்பிரமணியம் சிவகுமார்
மாமடு, வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
கப்டன்
அறிவாளி (காமினி)
சந்திரமோகன் சத்தியபவன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
கப்டன்
சிவம்
வேகாவனம் திவாகரன்
கொல்லர் புளியங்குளம், மாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
லெப்டினன்ட்
மனோகரன் (மனோ)
குழந்தைவேல் பத்மநாதன்
3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1995
லெப்டினன்ட்
இளையவன்
அல்லிராசா கமலதாஸ்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
2ம் லெப்டினன்ட்
தேவன்
சிவானந்தன் இந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
2ம் லெப்டினன்ட்
புலேந்திரன்
குலசேகரம்பிள்ளை சிவகேசரன்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
வீரவேங்கை
செந்தமிழன்
சபாபதி உதயகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
2ம் லெப்டினன்ட்
குசேலன்
கணேசமூர்த்தி குமரசிங்கம்
வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
வீரவேங்கை
நீலகண்டன்
கந்தசாமி அமுதன்
திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
வீரவேங்கை
காங்கேயன்
சிங்கராசா கஜமுகன்
வசவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
வீரவேங்கை
வினோ
பூரணவேலுப்பிள்ளை தனராஜ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1991
வீரவேங்கை
மகேஸ்
பாலகிருஸ்ணன் மகேஸ்வரன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.06.1988
மேஜர்
சலாம்
சின்னக்குட்டி நல்லராசன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.06.1988
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
