தாயக செய்திகள் மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!. admin May 6, 2026 (Last updated: May 6, 2026) மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Post navigation Previous: பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!Next: பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி Related Stories தாயக செய்திகள் யாழ். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி பொதுமக்கள் பவணைக்காக கையளிப்பு admin July 13, 2026 தாயக செய்திகள் பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி admin July 11, 2026 தாயக செய்திகள் மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது admin July 9, 2026