தாயக செய்திகள் அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம் admin June 23, 2026 (Last updated: June 23, 2026) சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Post navigation Previous: லெப்.கேணல் கரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!Next: வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் ஒருவர் கைது!