சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்
