தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட்
சிலம்பரசன்
தங்கவடிவேல் ஜெககரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
ஆனந்தன்
கந்தையா தேவகுமார்
நுவரெலியா
வீரச்சாவு: 03.06.2007
வீரவேங்கை
திருத்தணிகன்
நீக்லஸ் வின்சன்ராஜ்
7ம் வட்டாரம், விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 03.06.2007
2ம் லெப்டினன்ட்
மூவேந்தன்
சத்தியநாதன் கமலேந்திரன்
வள்ளுவர்புரம், ரெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.2007
கப்டன்
அருளரசன்
இரத்தினசிங்கம் பிரசாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.06.2007
கப்டன்
சேரமான்
சந்தியோகு மில்டன்
மன்னார்
வீரச்சாவு: 03.06.2007
வீரவேங்கை
மாமகன்
சந்திரசேகர் றசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
2ம் லெப்டினன்ட்
கலைச்செழியன்
ஜெயராசா வனஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
2ம் லெப்டினன்ட்
சேரகன்
நன்னியன் குணராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
2ம் லெப்டினன்ட்
புரட்சி
ஆழ்வாப்பிள்ளை ரூபனேந்திரராதா
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
கப்டன்
இசைவாணன்
வில்வரட்ணம் கவிலதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
கப்டன்
குட்டி
யதகுலராசா றிசோக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
கப்டன்
பொழிலன்
கந்தசாமி ரதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
இன்பவிழி
மரியதாஸ் ஜெகதீப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
உலகவீரன்
மாணிக்கவாசகர் மதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
ஐயன்
அரியநாயகம் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
கங்கைக்குமரன்
ஈஸ்வரதாஸ் அமலதாஸ்
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
காமன்னன்
வைரமுத்து சுதாகரன்
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
கானமுகன்
மாடசாமி கிருஸ்ணகோபால்
30 வீட்டுத்திட்டம், பாலிநகர், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
செங்கோலன்
கணபதிப்பிள்ளை சிவநாதன்
கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.2007
லெப்டினன்ட்
முரளி
யோகரத்தினம் விஜயதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2007
மேஜர்
செல்வம்
கந்தசாமி தயான்
3ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.2000
மேஜர்
செந்தூரன்
கபிலரட்ணம் சுசிகரன்
நீர்வேலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2000
2ம் லெப்டினன்ட்
சிலம்பரிதி
தவராசா றஜனி
கோணவளவு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2000
லெப்டினன்ட்
குறிஞ்சான்
கிருஸ்ணபிள்ளை தவசீலன்
1ம் குறிஞ்சி, விநாயகர்கிராமம், மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.2000
லெப்டினன்ட்
அரசதங்கன்
தெய்வேந்திரன் ஜெகநாதன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.2000
வீரவேங்கை
சிவமதி(சிவவதனி)
கந்தையா சுபதினி
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 03.06.1999
லெப்டினன்ட்
சந்திரிக்கா
பசுபதி பரமேஸ்வரி
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.06.1998
மேஜர்
மனோகரி
நல்லதம்பி புவனேஸ்வரி
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.1998
மேஜர்
தணிகா
எதிர்ராஜா கேமலதா
பழம்பாசி, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.1998
கப்டன்
சிவசக்தி
செல்லையா யோகராணி
1ம் கண்டம், பன்குளம் திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1998
லெப்டினன்ட்
எழினி (தனுஜா)
கனகு விமலாதேவி
மந்துவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.06.1998
லெப்டினன்ட்
இளங்குமாரி
இராமலிங்கம் சிவனேஸ்வரி
சிவபுரம், தெகிவத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1998
2ம் லெப்டினன்ட்
அனுசியா
பாலச்சந்திரன் அமுதலோஜினி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.06.1998
வீரவேங்கை
நிலா
ஞானப்பிரகாசம் ஆன்மேரி
பெரியபண்டிவிரிச்சான், மடு, மன்னார்
வீரச்சாவு: 03.06.1998
வீரவேங்கை
வேலரசி (தூயவள்)
மார்க்கண்டு மாலினி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1998
வீரவேங்கை
பொற்செல்வி
முருகேசு ராஜேஸ்வரி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.06.1998
வீரவேங்கை
சுடர்
தங்கராசா தயாளினி
அம்பாள்புரம், வன்னிவிளாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.1998
2ம் லெப்டினன்ட்
மரகதன்
ஏகாம்பரம் சந்திரகுமார்
பெரியபோரதீவு, கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.1998
கப்டன்
கார்த்திகன் (கவியன்)
சதாசிவம் ஜெகனேஸ்
தம்பலகாமம் திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1998
கப்டன்
ஆனந்தன்
சிவபாலசிங்கம் சுந்தரதாஸ்
நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.06.1998
வீரவேங்கை
கண்ணகி
பெரியசாமி துஸ்யந்தினி
பாலிநகர், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.1997
2ம் லெப்டினன்ட்
புகழரசு
காத்தமுத்து கணேஸ்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.06.1997
வீரவேங்கை
பைந்தமிழன்
சோமபாலன் விக்னேஸ்வரன்
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.1996
வீரவேங்கை
இனியவன்
சசிதரன் சசிகாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1995
லெப்டினன்ட்
இளங்கோ (சுரேஸ்மன்)
வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 03.06.1992
வீரவேங்கை
ஜீவராணி
மல்லிகா ஜஸ்ரின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1992
லெப்டினன்ட்
ஈழவன் (பிறேம்மாஸ்ரா)
ஐயாத்துரை சண்முகேஸ்வரன்
தேவரையாளி, நெல்லியடி வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1992
வீரவேங்கை
சூரன்
மு.வல்லிபுரம் யூட்கௌசிதரன்
கிறீன் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1991
வீரவேங்கை
சிவா
சோமசுந்தரம் சிவகுமார்
நொச்சிமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.1991
கப்டன்
சின்னதீபன்
இராசசிங்கம் சத்தியசீலன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1991
லெப்டினன்ட்
திலக்
பாலிப்பொடி சோமசுந்தரம்
கோயில்போராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.1991
2ம் லெப்டினன்ட்
வில்லவன்
பூபாலப்பிள்ளை சதானந்தன்
அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.06.1991
லெப்டினன்ட்
அற்றி
கந்தசாமி கருணாகரன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.06.1989
வீரவேங்கை
சுபாஸ்
நடராசா தேவதாஸ்
இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.06.1988
கப்டன்
ராகவன்
நாகமணி வரதராசா
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 03.06.1988
வீரவேங்கை
ஸ்.ரீபன் (தீபன்)
திருநாவுக்கரசு பிரதீபன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.06.1986
ஈரோஸ் மாவீரர்
போளன்
பெரியதம்பி தம்பிராசா
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1985
ஈரோஸ் மாவீரர்
சச்சிதானந்தன்
கைலாசப்பிள்ளை சச்சிதானந்தன்
ஈச்சலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1985
ஈரோஸ் மாவீரர்
இராமலிங்கம்
சி.இராமலிங்கம்
ஈச்சலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1985
ஈரோஸ் மாவீரர்
கதிர்காமத்தம்பி
க.கதிர்காமத்தம்பி
ஈச்சலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.06.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
