ன்று (28) இரவு 8.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன்
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன்
25 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ரத்கம பொலிஸார் 3 குழுக்களை நியமித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
