தியாக தீபத்தின் உருவச்சிலை வைக்கப்பட்ட நாட்களில் நாட்டில் எந்தவிதமான அமைதிக்கும் தேசிய பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாமல் வழிபாடுகள் இடம் பெற்று வந்த நிலையில் காவல்துறையால் சிலை அகற்றப்பட்டமை அரசின் தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற கோர முகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.
யாழிற்கு வருகை தரும் சிங்கள மக்கள் பலர் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டு வரும் நிலையில் அவசரமாக சிலையை அகற்ற வேண்டிய காரணம் என்ன.
ஆகவே தியாக தீபத்தின் உருவச்சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை இணை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை பொலிஸார் உடைத்து எடுத்துச் சென்றமை அரசின் தமிழ் மக்கள் மீதான கோர முகத்தின் வழிபாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளின் வெளிப்பாடாக திலீபனின் உருவச்சிலை காவல்துறையின் உதவியுடன் அடாவடித்தனமாக அகற்றப்பட்டிருக்கிறது.