தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட்
புகழ்வீரன்
சதாசிவம் மகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
2ம் லெப்டினன்ட்
வெற்றிமொழி
அல்பிறேட் கஜந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.2008
தேசிய துணைப்படை வீரர் கப்டன்
அண்ணாத்துரை
பெருமாள் அண்ணாத்துரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
தேசிய துணைப்படை வீரர் கப்டன்
அல்போன்ஸ்
யோசப் சகாயர்அல்போன்ஸ்
வவுனியா
வீரச்சாவு: 01.07.2008
கப்டன்
குமார்
சுந்தரம் சிவகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.07.2008
கப்டன்
தனேந்திரன்
சிவசுந்தரம் மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2008
கண்ணிவெடிப் பிரிவு கப்டன்
நாவரசு
செல்வராஜா உதயசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2008
வீரவேங்கை
சாநெறி (புலிச்செல்வி)
மனோகரன் சிவகௌரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.2008
வீரவேங்கை
வாகைப்புகழன்
முத்துலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2007
லெப்டினன்ட்
அனோஜா (அனித்தா)
தம்பிப்பிள்ளை சுகிர்தா
ஊரியான்காடு, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.2001
2ம் லெப்டினன்ட்
தணிகைவல்லி (தேவிகா)
கணேசன் அமராவதி
கிண்ணியடி, திருகோணமலை
வீரச்சாவு: 01.07.2001
கப்டன்
பாலையன் (நிமால்)
வரப்பிரகாசம் சுரேந்திரன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.2001
2ம் லெப்டினன்ட்
சுபாசினி
அருளானந்தம் கௌசலாதேவி
1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.07.1999
மேஜர்
அகிலன்
செல்லத்துரை அகிலானந்தம்
சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.07.1998
லெப்டினன்ட்
இராசன்
சுந்தரம் ஆனந்தமூர்த்தி
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1998
2ம் லெப்டினன்ட்
ஜெயசிப்பிரியன்
கோணலிங்கம் டினேஸ்வரன்
1ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1998
2ம் லெப்டினன்ட்
கயலோகன்
குமாரசாமி கோணேஸ்வரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1997
வீரவேங்கை
வீரமறவன்
சுந்தரலிங்கம் வசந்தநாதன்
புதுக்காடு, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1997
வீரவேங்கை
ஜெயம்
மயில்வாகனம் தவேந்திரன்
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1996
2ம் லெப்டினன்ட்
தர்மபுரியன்
நவரத்தினம் ஞானசேகரம்
40ம் கொலனி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1996
வீரவேங்கை
இன்பசீலன் (உத்தமன்)
கோபாலப்பிள்ளை சிவகுமார்
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1995
2ம் லெப்டினன்ட்
கேடயன்
பாலசுப்பிரமணியசர்மா ஹரிகரன்
பம்பலபிட்டி, கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 01.07.1993
2ம் லெப்டினன்ட்
கலைவாணன்
அருணாசலம் லவக்குமார்
விலினையடி வீதி, அம்பாறை
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை
சேனன்
தங்கராசா தங்கப்பதக்கம்
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை
அன்புமாறன் (கென்றி)
அன்ரன் அருள்நேசன்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1992
2ம் லெப்டினன்ட்
சேரன்
சித்திரவேல் தெட்சணாமூர்த்தி
2ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1992
வீரவேங்கை
பிரசாத்
பாலிப்போடி மகேந்திரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1991
வீரவேங்கை
சிவானந்தன்
நடராசா நகுலேஸ்வரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.07.1991
வீரவேங்கை
ஜக்சன்
துரைராசா இராசகுமார்
சுழிபுரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.07.1990
வீரவேங்கை
கணேஸ்
ஜெகநாதன் சந்திரராசா
கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.07.1989
வீரவேங்கை
இலங்கேஸ்
திசைவீரசிங்கம் இலங்கேஸ்வரன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.07.1989
ஈரோஸ் மாவீரர்
மதன்
பழனியாண்டி செல்வராசா
மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 01.07.1987
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
