தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட்
எழிலன்
சுந்தரவேல் சிவசக்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2008
லெப்டினன்ட்
வெண்குன்றன்
செபஸ்ரியாம்பிள்ளை பகிரதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.2008
லெப்டினன்ட்
ஈழவேந்தன்
செல்வராசா சுரேஸ்குமார்
புதிய கொலனி, மாங்குளம்
வீரச்சாவு: 01.06.2008
கப்டன்
இளஞ்சோழன்
புவனேஸ்வரன் திருவதனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
2ம் லெப்டினன்ட்
அமலதாஸ்
மரியதாஸ் அமலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
துணைப்படை வீரர் மாவீரர்
சிறிதரன்
வரோதயன் சிறிதரன்
வீரச்சாவு: 01.06.2006
வீரவேங்கை
மலர்மதி (மலர்விழி)
சங்கர் லோகேஸ்வரி
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.2000
காவல்துறை மாவீரர்
ஜெயபிரகாஸ்
நாகேஸ்வரன் ஜெயபிரகாஸ்
4ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 01.06.2000
மேஜர்
விஜயரஞ்சன்
கிஸ்ணபிள்ளை சுதாகரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.2000
வீரவேங்கை
தவம்
கனகரட்ணம் றீகன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
2ம் லெப்டினன்ட்
இசைமுத்து
கனகசிங்கம் சந்திரகுமார்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
2ம் லெப்டினன்ட்
சிவலோகேஸ்வரன்
சவுந்தரராயா அரவிந்தராயா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 01.06.1996
வீரவேங்கை
சிவபாசம்
கந்தசாமி ஜெயப்பிரகாஸ்
கொக்குவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1996
கப்டன்
எல்லாளன்
முத்துராசா றோமியோஜுலியட்
2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.1995
கப்டன்
மகோதரன் (கிறிஸ்ரி)
இன்னாசி கிருபைராசா
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
மயூரன் (இடியாம்பி)
இராசலிங்கம் ஆனந்தராசா
7ம் வட்டாரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
லெப்டினன்ட்
அருண் (பெணாட்)
அழகையா தங்கராசா
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1992
லெப்டினன்ட்
பதுமன் (பியாப்)
வேலுப்பிள்ளை இராஜேந்திரன்
மாலவகந்த, மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
கோமளன்
சபாரட்ணம் சுரேஸ்குமார்
1ம் கண்டம், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
கதிரவேல் (கோபு)
ஈஸ்வரன் நாகராசா
இராமனூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
அமிர்தலிங்கம் (வெலிங்டன்)
ஆனந்தராசா சிவபாலன்
முழங்காவில், நாச்சிக்குடா, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
அறிவொளி (கஜன்)
கதிரவேலு விக்கினேஸ்வரன்
1ம் ஒழுங்கை, வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
தியாகு
இராசையா சிவகுமார்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
விசுவாசம்
ஐயம்பிள்ளை ஜெயக்குமார்
காந்தி கிராமம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
கணேசன் (நிக்கலஸ்)
பாலச்சந்திரன் ரகுதாஸ்
அம்பாள்குளம் 2ம பகுதி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
யோகமூர்த்தி (வாணன்)
வெள்ளைக்கண்டு விஜயகுமார்
7ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட்
விஜிதரன் (விஜித்)
மகேந்திரன் கருணகுமார்
5ம் பண்ணை, கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை
கிருஸ்ணமூர்த்தி
சிவராசா பரமநாதன்
நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை
யேசுநேசன்
பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன்
மாந்தை, மன்னார்
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை
அமுதன்
சிவபாலன் அமுதன்
கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை
இளங்குமணன் (தயாளன்)
இரவீந்திரன் வேந்தன்
மயிலியதனை, தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.1992
வீரவேங்கை
தீபன்
சிக்கநாதன்
சின்னவத்தை, அம்பாறை.
வீரச்சாவு: 01.06.1988
லெப்டினன்ட்
மனோ
காத்தமுத்து சின்னராசா
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.06.1988
ஈரோஸ் மாவீரர்
சச்சிதானந்தன்
சீவரெத்தினம் சச்சிதானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.06.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
