தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
கப்டன்
தென்றல் (கயிலின்பன்)
பாலச்சந்திரன் சிவகரன்
நுணாவில் கிழக்கு, கல்வயல், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.2001
2ம் லெப்டினன்ட்
தமிழரசி
பாக்கியநாதன் நர்மதாதேவி
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.2000
வீரவேங்கை
ஈழமகள்
வேலுப்பிள்ளை தவேஸ்வரி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.05.2000
வீரவேங்கை
அகமகள்
நடேசபிள்ளை நேசவதனா
குப்பிளான், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.2000
லெப்டினன்ட்
வேங்கை
சுப்பிரமணியம் சுரேந்திரறொசான்
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.05.2000
மேஜர்
கியூறி
துரையப்பா கோகிலா
சவலக்கடை, கல்முனை, அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 22.05.2000
கப்டன்
கௌதமி
தம்பிப்பிள்ளை சசிகலா
காரையாக்கன்தீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
லெப்டினன்ட்
தமிழ்நிலா
இராசையா சுசீலா
கதிரவெளி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
லெப்டினன்ட்
எழில்
தயாளன் கிரிஜா
முனைத்தீவு, பெரியபோரதீவு, பேக்கரி வீதி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
2ம் லெப்டினன்ட்
சுலோமினா
மகேந்திரன் புவிதா
உறுகாமம், கரடியனாறு, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
வீரவேங்கை
கார்மகள்
நடராசா சூரியகுமாரி
மண்முனை, ஆரையம்பதி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
கப்டன்
மந்தாயினி
யோகராசா கோமதி
திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
கரும்புலி மேஜர்
குமலவன்
சிவப்பிரகாசம் லுகாகரன்
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
கப்டன்
வனதேவன்
சின்னத்துரை மதிவேந்தன்
தம்பலவத்தை, மண்டூர் அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 22.05.2000
2ம் லெப்டினன்ட்
பத்மகுயிலன்
கனகசபை குமணன்
1ம் குறிஞ்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
லெப்டினன்ட்
அன்புமலர்
கறுப்பையா யோகேஸ்வரி
நெடுங்கேணி, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.05.1999
வீரவேங்கை
சுமதி
திருநாவுக்கரசு நர்மதா
குஞ்சுக்குளம், வன்னேரி, அக்கராயன்குளம், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.05.1999
வீரவேங்கை
பிரசாந்தன்
கணேசமூர்த்தி கோணேஸ்வரன்
முட்டுச்சேனை, வெருகல், முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 22.05.1999
வீரவேங்கை
தவச்செல்வன்
கோவிந்தன் சசிக்குமார்
1ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 22.05.1999
லெப்டினன்ட்
தமிழரசன்
இராமலிங்கம் சிறிதரன்
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.05.1997
2ம் லெப்டினன்ட்
கலைக்குயிலன்
இரத்தினசிங்கம் நவநீதன்
மருதனாமடம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1997
வீரவேங்கை
பாண்டியன்
வினாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1997
லெப்டினன்ட்
யுதன்
கணபதிப்பிள்ளை மனோகரன்
2ம் வட்டாரம், செட்டிபாளையம், மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.1994
2ம் லெப்டினன்ட்
குருதேவன் (தவராஜ்)
வேல்நாயகம் மனோரஞ்சிதம்
காரைதீவு, அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 22.05.1994
வீரவேங்கை
கேதீஸ் (பொட்டு)
செல்லத்துரை புனிதராஜ்
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.1994
லெப்டினன்ட்
கவி (இளமாறன்)
சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய்
வசந்தபுரம் கொழும்புத்துறை, பாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1994
வீரவேங்கை
அருள்
யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ்
கரவெட்டி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1989
வீரவேங்கை
வள்ளுவன்
தம்பு ரவிநாதன்
மத்தொனி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1989
வீரவேங்கை
அகிலன்
சுப்பிரமணியம் நாகேந்திரன்
ஆயிலடி, நெடுங்கேணி, மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 22.05.1989
வீரவேங்கை
பைக் பைக் (செந்தில்)
கனகரத்தினம் சிறீகாந்தன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1989
லெப்டினன்ட்
எட்றிச் (வெள்ளை)
சுந்தரம் கனகசுந்தரலிங்கம்
வெள்ளை வீதி, சுண்ணாகம் தெற்கு, உடுவில், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1988
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
