லெப். கேணல் தனராஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கண்காணிப்பு (றாடர்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “சிறப்பு கொமாண்டா” அணியினருடனான மோதலில் 20.10.1996 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் தனராஜ் / வாசன் உட்பட ஏனைய (03) மாவீரர்களின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் வாசன் / தனராஜ் (நந்தகோபால் நவநீதராஜ் – திருகோணமலை)
கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா – குருநகர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கெங்கன் / கெங்காதரன் (மார்க்கண்டேசர் விக்கினராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
பூநகரி கடலில் மூழ்கி….
லெப்டினன்ட் மன்மதன் / மதன் (வேலுப்பிள்ளை செந்தில்குமார் – தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது விழுப்புண்டைந்து…
வீரவேங்கை சாந்தா (சின்னராஜா சிவரஞ்சினி – எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்)

2 thoughts on “லெப். கேணல் வாசன் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்”
Comments are closed.