புலத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரான்ஸ் தொழிலதிபர் விபத்தில் பலி! admin October 3, 2026 யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக க் கொண்டவரும் பிரான்சில் வசித்துவந்தவருமான பிரபல தொழிலதிபர் தேவமனோகரன் கார் விபத்தில் பலியாகியுள்ளார். இவர் பல சமூகச் செயற்பாடுகளில் முன்நின்று ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது Post navigation Previous: இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்