முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவாக உள்ளக விளையாட்டுப் போட்டிகள்
முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு சுமந்த பெண்களிற்கான உள்ளக விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை வீரவணக்க நாள்
காலை 9.00 மணி முதல் நடைபெறும் இப்போட்டிகள் Oberdorfstrasse 23A, 5703 Seon என்ற இடத்தில் இடம்பெறவுள்ளன.
இதில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வை தமிழீழ விளையாட்டுத்துறை – சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
