கடற்கரும்புலி மேஜர் அருமை, கடற்கரும்புலி கப்டன் தணிகை வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் 02.10.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் “ரணகஜ” எனும் தரையிறங்குகலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அருமை, கடற்கரும்புலி கப்டன் தணிகை ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் மற்றும் லெப். கேணல் இளநிலா உட்பட ஏனைய (05) மாவீரர்களின் 31 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு வித்திட்டு கடலன்னை மடியில் கரைந்த உயிராயுதம்…



2 thoughts on “கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை வீரவணக்க நாள்”
Comments are closed.