யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
எந்த வேலையாகிலும் மிகவும் திறம்படச் செய்வதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே,
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான குறித்த காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (30.09.2026) அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
அமெரிக்கா,ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை!
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு 351.23 ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லெப்டினன்ட் செல்வமுகிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.
அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றது
அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றது
