தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2026 – பெல்சியம் .
முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு பெல்சியத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, Langstraat 102, 2140 Antwerpen என்ற முகவரியில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-பெல்சியம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
