வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.
குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. சிங்களமொழி குழுப்பாடல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளான தரம்-06 செல்வி K . பவிஷ்கா, S.ஹாசினி
இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை (26.10.1987)
தரம் – 07 R . கம்சிகா, N . தனிஷ்கா, தரம் – 08 P . சாத்விகா , P. கம்சினி, தரம்- 09 ஜதுசிகா, R . அக் ஷ்தா ஆகியோர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். சிங்கள பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தரம் – 06 மாணவி R. கனித்திராவும், வாசிப்பு போட்டியில் தரம் – 09 S. ஜதுசிகா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். இந்த மாணவிகளை சிங்கள மொழி ஆசிரியரான திருமதி சங்கீத் சுகந்திகா அவர்கள் சிறப்பாக வழிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
- எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.
- பேனா தூக்கிய போராளி” கப்டன் கஜன்
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற லெப். கேணல் நாதன்
- இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை (26.10.1987)
