முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று (23) புகையிரதத்தில் மோதுண்டு 73 வயதுடைய செல்லப்பா சீவரட்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
- எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.
- பேனா தூக்கிய போராளி” கப்டன் கஜன்
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற லெப். கேணல் நாதன்
- இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை (26.10.1987)
