எல்லாளன் நடவடிக்கை – உண்மை சம்பவத்தை உள்ளடக்கிய திரைக்காவியம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம்
படம்:- எல்லாளன் (உண்மைச் சம்பவத்தை தழுவியது)
இயக்கம்:- தமிழன்
தயாரிப்பு:- தமிழ் திரைக்கண்
குறிப்பு:- 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் சரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர்.
எல்லாளன் நடவடிக்கை. உண்மை சம்பவத்தை உள்ளடக்கிய திரைக்காவியம்.
எல்லாளன் திரைப்படம்


1 thought on “ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம் “எல்லாளன்””
Comments are closed.