யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் சிலையை நிறுவியமை மற்றும் திறப்பு விழாவை ஏற்பாடு செய்தமை தொடர்பில், அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அகற்றப்பட்ட சிலை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.
- ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து…! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பயணிகள் கைது
- மன்னாரில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
- பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
