கிளிநொச்சியில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்.!
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதி அமைச்சர் (பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள்) சுனில் வட்டகல தலைமையில் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.
இதில் மதத்தலைவர்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
