நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் உள்ள வனவாச ஆசிரமம் ஒன்றில் வைத்து சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லெப். கேணல் ஜீவன் மற்றும் லெப். கேணல் பிரதீபராஜ்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
குறித்த திறந்த பிடியாணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
