தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
லெப்.கேணல்
நாகவேந்தன் (நசீர்)
தம்பிராசா கருணாகரன்
வீரச்சாவு: 18.03.2009
கப்டன்
தணிகைமாறன்
வீரையா ராகுலன்
செந்தில்நகர், பளை
வீரச்சாவு: 18.03.2009
மேஜர்
அறிவழகன் (அறிவு)
வேலுப்பிள்ளை பாரதிதாசன்
வட்டக்கச்சி
வீரச்சாவு: 18.03.2009
மேஜர்
வேல்மறவன்
சந்திரசேகரம் மணிமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.2009
லெப்.கேணல்
கார்மேகன்
உதயகுமார் உதயலக்ஸ்மன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.03.2008
கப்டன்
உலகத்தென்றல்
மரியஞானசீலன் ஜெபஅன்பரதாஸ்
மன்னார்
வீரச்சாவு: 18.03.2008
லெப்டினன்ட்
செந்தமிழ்ச்செல்வன் (குளக்கோட்டன்)
பொன்னையா நாகேந்திரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.03.2008
லெப்டினன்ட்
நவம்
சின்னையா வன்னியசிங்கம்
பொியமடு, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 18.03.2007
மேஜர்
மாறன்
கோவிந்தசாமி கனகராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.03.2007
மேஜர்
மோகன்
அருள்ராசா ஜெசிக்குமார்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.2004
2ம் லெப்டினன்ட்
மணிநேசன் (றீகமகன்)
கனகரட்ணம் சுரேஸ்குமார்
பாண்டியிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 18.03.2001
2ம் லெப்டினன்ட்
பாரதி
இராசதுரை ஜெயசித்திரா
வசாவிளான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1998
வீரவேங்கை
பவிதன்
காசிப்பிள்ளை மோகனதாசன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 18.03.1998
கப்டன்
சந்தோசம்
சாமிநாதன் சிதம்பரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1997
2ம் லெப்டினன்ட்
கலையரசன்
அன்ரனி யொனிபோல்
சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1997
2ம் லெப்டினன்ட்
கலைச்செல்வன்
சோமசுந்தரலிங்கம் விஜயகுமார்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 18.03.1997
லெப்டினன்ட்
புவியரசன்
சகாதேவன் அகலங்கன்
சண்டிலிப்பாய வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1997
வீரவேங்கை
திவாகர் (பாலாஜி)
துரைநாயகம் மோகனதாஸ்
மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 18.03.1995
லெப்டினன்ட்
சந்திரமோகன் (பீற்றர்)
வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார்
பூவரசக்குளம், வவுனியா
வீரச்சாவு: 18.03.1995
வீரவேங்கை
ஆண்டாள்
யோகேஸ்வரி கந்தையா
புதுக்குளம் வவுனியா
வீரச்சாவு: 18.03.1992
வீரவேங்கை
பவளராசன் (பவளம்)
இரத்தினம் ஞானம்
பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 18.03.1992
மேஜர்
ராஜித்
செ.கனேசன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.03.1991
கப்டன்
மித்திரன்
கந்தசாமி சிறீக்குமார்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1991
வீரவேங்கை
கவி
வேலாயுதம் பிரபாகரன்
புன்னைநீராவியடி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.03.1991
வீரவேங்கை
விஸ்வம்
முத்துலிங்கம் கருணாநிதி
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 18.03.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
