தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
மேஜர்
நீலவாசன்
திருநாவுக்கரசு நகுலேஸ்வரன்
3ம் யுனிட், பாரதிநகர், யோகபுரம், மல்லாவி
வீரச்சாவு: 17.03.2009
வீரவேங்கை
அலைவேந்தன்
அழகுமலை சுந்தரமூர்த்தி
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.2007
லெப்.கேணல்
இசைக்கோன்
சோமசுந்தரம் மோகன்
வீரச்சாவு: 17.03.2007
லெப்.கேணல்
கனியமுதன்
கரணன் சிவநேசன்
வீரச்சாவு: 17.03.2007
2ம் லெப்டினன்ட்
புரட்சிமாறன்
வடிவேல் துஷியந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2007
மேஜர்
கண்ணகி (அமுதமொழி)
சிங்கராசா சுயாதினி (தயாளினி)
நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.2003
மேஜர்
திருநாதன் (ஜிப்பரி)
பெரியசாமி சிவகுமார்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 17.03.2001
லெப்டினன்ட்
வசந்தன்
கோவிந்தன் சிவநேசன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 17.03.2000
லெப்டினன்ட்
அருள்மணி
சிவராசா அற்புதராசா
குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.2000
லெப்டினன்ட்
அன்பரசன்
இராமையா மகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.2000
வீரவேங்கை
மங்கையன்
விக்கினேஸ்வரன் லக்ஸ்மன்
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000
மேஜர்
மூத்தவன்
கிருஸ்ணன் கிருபாகரன்
அச்சுவேலி தெற்கு, நாவற்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000
மேஜர்
கோமகன் (பழனி)
சின்னத்துரை அரவிந்தன்
பெரியமாவடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000
2ம் லெப்டினன்ட்
நந்தாகரன்
சீனித்தம்பி யோகேஸ்வரன
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1998
2ம் லெப்டினன்ட்
மதிசூடி
இராசமாணிக்கம் சிவகுமார்
புளியடிமடு, வவுணதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1998
வீரவேங்கை
தவேந்திரன்
செல்லத்தம்பி உதயமோகன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 17.03.1998
வீரவேங்கை
வினோதா
முருகேசு கௌரிதேவி
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.03.1998
கப்டன்
அகிலன்
மயில்வாகனம் குணசீலன்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.03.1998
2ம் லெப்டினன்ட்
தரணிதரன்
இந்திரராசா ஜெயந்திரராசா
மந்துவில் மேற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997
வீரவேங்கை
எழிலமுதன்
தங்கராசா சிறீதரன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997
வீரவேங்கை
குமணன்
நவரத்தினம் நந்தகுமார்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997
கடற்புலி வீரவேங்கை
வீரத்திலகன் (சிந்துபைரவன்)
தவராசா சபேஸ்கரன்
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1997
கப்டன்
சோமு
செல்லையா கிருஸ்ணகோபால்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1994
2ம் லெப்டினன்ட்
சதா
வடிவேல் இன்பராஜ்
பழுகாமம், போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1994
லெப்.கேணல்
ரவி
குமரவேல் இரவீந்தரகுமார்
விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994
கப்டன்
சேந்தன்
சிவபாலசுந்தரம் விக்கினேஸ்வரராசா
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994
வீரவேங்கை
நவமுரளி
திருத்தணியாசலம் விமலநாதன்
களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1993
கப்டன்
சேது
சின்னத்துரை ரவிச்சந்திரன்
கோயில்போராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
விதுரன்
கந்தையா ஜீவா(நம்பியார்)
லுணகலைத்தோட்டம், பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 17.03.1992
லெப்டினன்ட்
தீபன்
சுந்தரம் சுதாகரன்
தாண்டவன்வெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை
தங்கப்பன்
கந்தையா சுவேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
செம்மனச்செம்மல் (குரு)
வீரசிங்கம் ஜெயராசா
நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
புவியழகன்
லுவிஸ் மாத்துள்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
தகையான் (தாஸ்)
ஆரியரத்னலால்சிறி ஆரியதிலக
வாழைச்சேனை, மட்டக்களபபு
வீரச்சாவு: 17.03.1992
கப்டன்
குகனேஸ்வரன் (சுசீலன்)
அந்தோனி ஸ்ரான்லி
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1992
லெப்டினன்ட்
ஈழவன்
அரியரத்தினம் பிரதீப்குமார்
குரும்பசிட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
ஆண்டகை
சிவசுந்தரம் சுரேஸ்குமார்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
இளம்சேரலாதன்
கனகசபை கணேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட்
இராசன்
வல்லிபுரம் கேமராசா
கோப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை
இராமநாதன்
சிவலிங்கம் சிவபாலன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை
கூர்வேல்
சுந்தரம்பிள்ளை விஜயகுமார்
முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை
இளங்குன்றன்
அப்புலிங்கம் ஜெகதீஸ்வரன்
பத்தமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை
ஞானி
இராசரத்தினம் வைகுந்தன்
அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
ஈரோஸ் மாவீரர்
பரமேஸ்
குணரத்தினம் பரமேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1989
வீரவேங்கை
றமணன்
கணபதிப்பிள்ளை இலட்சுமணன்
பொத்துவில் 3, அம்பாறை.
வீரச்சாவு: 17.03.1988
வீரவேங்கை
றிஸ்வான்
மாமாங்கம் தெட்சிணாமூர்ததி
திருப்பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.03.1988
லெப்டினன்ட்
ஜீவா (கேதீஸ்)
திருச்செல்வம் விஜயானந்தன்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.03.1987
லெப்டினன்ட்
லவன்
செல்லப்பா பாக்கியநாதன்
அட்டப்பள்ளம், நிந்தவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.03.1987
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
