மட்டு’வில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகம்
பாலையடித்தோணா, ஜீவபுரம் பகுதியில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க பச்சிளம் பெண் குழந்தை பாலியல் துஷ்ப்பிரயோகம்…
மட்டக்களப்பு தடயவியல் பொலீஸ் பிரிவினர் மற்றும் சந்திவெளி பொலீஸாரினால் விசாரணை நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஆறு(06) வயது குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

1 thought on “மட்டு’வில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகம்”
Comments are closed.