admin
September 24, 2026 (Last updated: September 24, 2026)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி குடமுருட்டி பாலத்தில் தனது குடும்பத்திற்காக தாய் தந்தையின் வாழ்வாதாரத்துக்கு உதவும் நோக்கில் தாய் தந்தையுடன் வீதியில் நாவல் பழம் விற்பனை செய்த பத்து வயது சிறுவன் விபத்தில் பலியாகியுள்ளான்.