தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
லெப்டினன்ட் கவிவேந்தன்
யேசுவான் அந்தோனி
மன்னார்
வீரச்சாவு: 23.09.2008
லெப்.கேணல் குயில்
தெய்வேந்திரம் லதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.2007
வீரவேங்கை வான்புகழ்
சின்னமணி ரகு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.2007
வீரவேங்கை களக்குமரன்
கறுப்பையா இராசதுரை
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.2007
2ம் லெப்டினன்ட் அகலரசன்
சிவானந்தன் பரமேஸ்வரன்
கண்ணன் குடியிருப்பு, 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.2007
வீரவேங்கை தமிழ்ப்பருதி
சந்திரன் சுயந்தி
மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.2007
2ம் லெப்டினன்ட் சுடர்த்தகை
பொன்னுத்துரை கமலதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.2007
முத்துலிங்கம் யசோதா
உடையார்கட்டு தெற்கு, குரவயல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.2001
மேஜர் திருமலை
உருத்திரசிங்கம் ரவிநந்தன்
ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.2001
கார்த்திகேசு செந்தில்குமார்
9ம் யூனிற், பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 23.09.2001
வீரவேங்கை மயிலரசி
யோசப் சகாயதர்சினி
சூரியகட்டைக்காடு, மன்னார்
வீரச்சாவு: 23.09.2001
கப்டன் ரெட்டி (பாஸ்கரன்)
ஆறுமுகம் ஆனந்தராசா
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 23.09.2000
2ம் லெப்டினன்ட் எழில்மாறன்
மோசென் அன்ரனிமோகனதாஸ்
திலீபன் நகர், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1999
கப்டன் சேரன்
ஜெயராம் சந்திரமோகன்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1998
லெப்டினன்ட் வில்வம்
இராசரத்தினம் மனோகரன்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1998
வீரவேங்கை தவநேசன்
விநாயகம் புஸ்பராசா
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1998
2ம் லெப்டினன்ட் சாவித்திரி
மரியதாஸ் அமலோற்பவம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1996
கப்டன் மகேந்தி
பாலசுப்பிரமணியஐயர் மகேஸ்வரசர்மா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 23.09.1996
கப்டன் எழில்வண்ணன் (மணவாளன்)
தாமோதரம்பிள்ளளை ரவிசீலன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1995
2ம் லெப்டினன்ட் நாவேந்திரன்
சுப்பையா மணிவேல்
பாசறை, பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 23.09.1995
லெப்டினன்ட் மகான்
கமலதாஸ் மோகன்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 23.09.1994
2ம் லெப்டினன்ட் விவேக்குமார் (குமரேசன்)
ஆறுமுகவடிவேல் வேணுகோபால்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1994
கப்டன் ஆரமுதன் (நிரேஸ்)
குலவீரசிங்கம் தேவபாலன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1993
கப்டன் குபேரன்
இராமச்சந்திரன் தர்மராசா
விநாயகபுரம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
லெப்டினன்ட் விவேக்
மார்க்கண்டு மகேந்திரன்
கரவெட்டி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
2ம் லெப்டினன்ட் ரூபி
செல்வராணி தம்பையா
நாவற்காடு, கரம்பைக்குறிச்சி, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
2ம் லெப்டினன்ட் மனோஜ்
இரத்தினம் சிவகுமார்
பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 23.09.1991
2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட்
இராமலிங்கம் பத்மராசா
குமரபுரம் பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1991
வீரவேங்கை ரஜந்தன்
ஆறுமுகம் செல்வரட்ணம்
வட்டுவாகல்,முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
வீரவேங்கை மலேசிமன்
இராஜேந்திரம் திவாகரன்
மலேசிமன் வீதி, மண்டான், கரணவாய்மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
இராமலிங்கம் முத்துலிங்கம்
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1990
கடற்புலி மேஜர் வின்சன் (ஐயப்பன்)
நவரத்தினம் வசந்தன்
மேஜர் வின்சன் வீதி, நுணுவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.09.1990
மேஜர் அரவிந்தன்
சிவலிங்கம் தவானந்தராசா
ஊறணிக்குடியேற்றம், பொலிகண்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.09.1990
கப்டன் நிவாஸ்
குமாரசாமி கணேஸ்
கொம்மர்துறை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை நுட்வின்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை நரேன்
இரத்தினசிங்கம் தங்கரூபன்
இன்பருட்டி, அல்வாய் வடமத்தி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை ரமணிதரன்
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை அலிஸ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை சைமன்
இலட்சுமணன் நித்தியகுமார்
பருத்தித்துறை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை கோமேஸ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை சோழன்
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை மொசாட் (காந்தன்)
மகேந்திரராஜா ஜெயக்காந்தன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 23.09.1990
2ம் லெப்டினன்ட் அறிவு
சுப்பிரமணியம் செல்வராசா
பொலிகண்டி, ஆலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
வீரவேங்கை ரஞ்சன்
க.சத்தியசீலன்
வழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.09.1989
வீரவேங்கை றொயிஸ்
குகராசா சரவணபவன்
காக்கையன்குளம், இரணைஇலுப்பைக்குளம், மூன்றுமுறிப்பு,வவுனியா.
வீரச்சாவு: 23.09.1988
வீரவேங்கை ஐயா
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 23.09.1986
வீரவேங்கை பாண்டியன்
முத்தன் நல்லதம்பி
அம்பிளாந்துறை, தாளங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
