வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் வசித்து வந்த 16 வயது மாணவி ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
