தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
தயாளன்
சந்திரசேகரன் தயாளன்
வவுனியா
வீரச்சாவு: 14.03.2009
கப்டன்
பரணி
சத்தியதேவன் சத்தியராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 14.03.2009
வீரவேங்கை
மறவன்
மனோகரன் கிருபாகரன்
திருநகர்
வீரச்சாவு: 14.03.2009
மேஜர்
அறிவரசன்
செல்வராசா சசிக்குமார்
பெரியகுளம், பளை, வட்டக்கச்சி
வீரச்சாவு: 14.03.2009
லெப்டினன்ட்
பொதிகைமாறன்
ஆறுமுகம் ராஜ்குமார்
இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம்
வீரச்சாவு: 14.03.2009
கப்டன்
தமிழினியன்
கிருஸ்ணபிள்ளை தட்சணராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 14.03.2009
வீரவேங்கை
முகில்வண்ணன்
கணேஸ் ஜெகதீஸ்வரன்
சிவபுரம், வவுனிக்குளம்
வீரச்சாவு: 14.03.2009
லெப்.கேணல்
புகழ்வாணன்
தம்பிராசா கோவிந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.2008
2ம் லெப்டினன்ட்
இசைமலை
நித்தியானந்தன் சிறிரங்கானந்தனர்த்தனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.2008
லெப்டினன்ட்
மதுசன்
பாலசிங்கம் சசிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2008
வீரவேங்கை
முறைத்தேவன்
வேலுச்சாமி சுதர்சன்
வவுனியா
வீரச்சாவு: 14.03.2008
வீரவேங்கை
வெண்மயில்
சண்முகரத்தினம் விமலா
மண்கும்பான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.2000
2ம் லெப்டினன்ட்
இன்பம்
ஜீவரத்தினம் பாலரோகினி
4ம் கண்டம், கற்சிலைமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1999
வீரவேங்கை
மணியரசி
பத்திநாதர் மேரிஜென்சலா
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1998
லெப்டினன்ட்
உலகநாதன்
சிவாநந்தம் இலட்சுமணன்
ஊத்துசேனை, வடமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1998
2ம் லெப்டினன்ட்
குலநாதன்
கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன்
செட்டிபாழையம் வடக்கு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1998
2ம் லெப்டினன்ட்
வெண்கோ
மணியம் மகேந்திரன்
சாந்தபுரம், திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.1998
2ம் லெப்டினன்ட்
சமர்வீரன்
சித்திரவேல் சசிக்குமார்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 14.03.1998
மேஜர்
சேகர்
சுப்பிரமணியம் ரூபச்சந்திரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1993
வீரவேங்கை
விமல்
த.பிரபாகரன்
பொத்துவில் அம்பாறை,
வீரச்சாவு: 14.03.1991
2ம் லெப்டினன்ட்
மணி
கந்தையா சேனாதிராசா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1991
வீரவேங்கை
முஸ்தபா
செபமாலை பெஸ்தியாம்பிள்ளை
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1989
வீரவேங்கை
பரமேஸ்
கந்தசாமி பரமேஸ்வரன்
காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1989
லெப்டினன்ட்
சாள்ஸ்
ஞானசேகரம் ஞானசொரூபன்
சாள்ஸ் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1989
2ம் லெப்டினன்ட்
மோகன் (சாந்தன்)
தர்மலிங்கம் சாந்தன்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989
வீரவேங்கை
பிரதாப் (குட்டி/பிறேம்)
தங்கராசா பிறேமானந்தன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1989
வீரவேங்கை
நவநீதன்
நவரத்தினம் நவநீதன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1989
வீரவேங்கை
அம்மான் (நேசன்)
வினாசித்தம்பி சிவகுமார்
சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1988
லெப்டினன்ட்
குலம் (முரளி)
மயில்வாகனம் முரளிகிருஸ்ணன்
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.03.1988
கப்டன்
வாதவூரன்
தம்பையா யோகேஸ்வரன்
அம்பாள்குளம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 14.03.1988
ஈரோஸ் மாவீரர்
பரமேஸ்
பரமேஸ்வரன்
கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1986
ஈரோஸ் மாவீரர்
கிட்ணன்
சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1985
ஈரோஸ் மாவீரர்
பாண்டியன்
செபமாலை நிக்கலஸ்
வட்டகண்டல், மன்னார்
வீரச்சாவு: 14.03.1985
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
