தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
கரும்புலி லெப்.கேணல் மதியழகி
இரத்தினசாமி யோகேஸ்வரி
மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.09.2008
இராசத்தினம் பிரதாப்
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008
லெப்.கேணல் எழில்காந்
சந்திரசேகரம் தேவராசா
அம்பாறை
வீரச்சாவு: 09.09.2008
கப்டன் சமர்வேலன் (நிலவன்)
சுப்பிரமணியம் பிரதீப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008
மேஜர் அமேஸ் (அமேசன்)
தனபாலசிங்கம் நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008
லெப்டினன்ட் கரன்
சின்னையா புண்ணியமூர்த்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.2008
முனியாண்டி ஜீவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.2008
சாந்தகுமார் விஜயலட்சுமி
மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 09.09.2008
வையாபுரி சசிகலா
சமயபுரம்
வீரச்சாவு: 09.09.2008
இராசகுலேந்திரன் கேதாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008
கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்
பருத்தித்துறை
வீரச்சாவு: 09.09.2008
சிவகுருநாதன் சிவரோகினி
முகாவில், இயக்கச்சி
வீரச்சாவு: 09.09.2008
தவராசா தவக்குமார்
அக்கரைப்பற்று
வீரச்சாவு: 09.09.2008
திருநாவுக்கரசு தாட்சாயினி
நேரடம்பன், பூநகரி
வீரச்சாவு: 09.09.2008
லெப்.கேணல் அரிச்சந்திரன்
புவிராயசிங்கம் சுரேஸ்குமார்
நப்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 09.09.2006
லெப்.கேணல் கரன்
மூர்த்தி ஜெயச்செல்வன் (ஜெயம்)
உடுப்புக்குளம், மன்னார்
வீரச்சாவு: 09.09.2006
லெப்.கேணல் குட்டி
சுப்புராசன் சிவபாலன்
சுயாந்தகொட, வவுனியா
வீரச்சாவு: 09.09.2006
2ம் லெப்டினன்ட் தர்சன்
கனகராசா பிரபாகரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.09.2006
கப்டன் பாசறைக்குமரன்
ஜெயகாந்தன் துஸ்யந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2006
லெப்டினன்ட் புரட்சிநிலவன்
இராமலிங்கம் தர்சன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 09.09.2006
மேஜர் யாழ்வேந்தன்
அழகரட்னம் அரவிந்தன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2001
துணைப்படை வீரர் வீரவேங்கை புரட்சி
விநாயகமூர்த்தி புரட்சி
1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 09.09.2000
துணைப்படை வீரர் வீரவேங்கை கண்ணன்
து.தயானந்தன்
1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 09.09.2000
லெப்டினன்ட் சதீசா
கந்தையா விமலரஞ்சிதம்
4ம் குறிச்சி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.2000
வீரவேங்கை கலைவாணன்
செல்வராஜா நிமலராஜா
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2000
2ம் லெப்டினன்ட் யசோ
தர்மலிங்கம் ஞானபாஸ்கரன்
வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2000
கப்டன் காசிப்பிள்ளை
துரைசாமி கறுப்பையா
புறாவாட்டி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 09.09.1999
வீரவேங்கை உணரமுதன்
சுந்தரலிங்கம் இராஜேஸ்குமார்
எழுதுமட்டுவாழ், கிளாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1999
வீரவேங்கை ஆர்நிலா (கல்யாணி)
செல்லத்துரை ஜெயலதா
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.09.1999
கப்டன் பாவழகி (பொபி)
வீரையா சசிகலா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1998
வீரவேங்கை பன்னீரழகன்
முத்துலிங்கம் சுகுமார்
ஆண்டாங்குளம், மன்னார்
வீரச்சாவு: 09.09.1998
லெப்டினன்ட் சத்தியராஜன்
கோபாலப்பிள்ளை முருகன்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.09.1997
2ம் லெப்டினன்ட் அம்பிகைநாதன்
செல்வநாயகம சாந்தீபன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.1997
லெப்டினன்ட் இளந்தளிர்
தர்மலிங்கம் சர்மிலன்
குப்புளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1997
லெப்டினன்ட் செல்வன் (ஆனந்தன்)
முருகேசுப்பிள்ளை சரவணபவன்
கலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
லெப்டினன்ட் சிவம்
சின்னையா கமலேஸ்வரன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
2ம் லெப்டினன்ட் பணம்பரன்
தங்கராசா சதீஸ்வரன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1993
லெப்டினன்ட் வளர்க்கோன் (நிருபன்)
கந்தசாமி திருக்கேதீஸ்வரன்
ஈச்சந்தீவு, ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 09.09.1992
கப்டன் நந்தன்
வெள்ளைச்சாமி சுரேஸ்குமார்
நாச்சிகுடா, சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 09.09.1992
2ம் லெப்டினன்ட் சூலாமணி (சம்பத்)
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 09.09.1992
மேஜர் தண்டேஸ்
கனகநாயகம் குணேந்திரமோகன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
கப்டன் கலையரசன் (மிதுலன்)
குமாரசிங்கம் குணரஞ்சன்
செக்கட்டிப்புலவு, வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
லெப்டினன்ட் அரசன்
செல்லத்தம்பி பரமேஸ்வரன்
கிண்ணியடி வாழைச்சேனை மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
2ம் லெப்டினன்ட் காயத்திரி
இந்திராதேவி இரத்தினம்
07ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
2ம் லெப்டினன்ட் மலைமகள்
வளர்மதி பிள்ளையான்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
2ம் லெப்டினன்ட் சேரன்
இராசரத்தினம் ஜெயராஜ்
கும்பாவளை, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
2ம் லெப்டினன்ட் நேசன்
சிவனேசன் சிவசங்கர்
மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை பிரவீனா
யசோதாதேவி செல்வநாயகம்
முகமாலை, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை செல்வரூபி
காளியம்மா பொன்னையா
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை திலீப்
மார்க்கண்டு இளங்கீதன்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை சயந்தினி
ஜெயசோதி நாகலிங்கம்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை ஜொய்சி
வாசுகி காளிமுத்து
07ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.1991
லெப்டினன்ட் அருட்செல்வன் (பூட்டோ)
கறுப்பையா சிவலோகநாதன்
கற்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
லெப்டினன்ட் வேங்கை (ராம்ராஜ்)
மயில்வாகனம் தமிழ்ச்செல்வன்
பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.09.1991
வீரவேங்கை ஜெயபால்
முத்துலிங்கம் சுகு
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.09.1990
வீரவேங்கை சுதன்
வேலாயுதம் சுரேந்திரன்
சேமமடு, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 09.09.1989
வீரவேங்கை மணியம்
சின்னையா தேவதாசன்
புதுக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.09.1989
வீரவேங்கை கிருபா
பொன்னையா சிறீதரன்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 09.09.1987
வீரவேங்கை பிரதீஸ்
சின்னத்துரை ரகு
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.09.1985
வீரவேங்கை பிரியன்
தம்பிப்பிள்ளை நவரட்னராஜா
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.09.1985
வீரவேங்கை ஜோன்
ராஜு ஜோன் கெனடி
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1985
வீரவேங்கை பெரியபேனாட்
குருசுமுத்து துரைசிங்கம்
நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.09.1985
தனிக்குழு மாவீரர் ஜெகன் (நிசாம்)
நடராஜா ஜெகதீசன்
சங்கரத்தை, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1984
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
