தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை
குழந்தைவேல் சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
கப்டன் மதன்
சிற்றம்பலம் சிவகுமாரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
லெப்டினன்ட் சங்கமன்
பிறேமராஜா துசந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
லெப்டினன்ட் தமயந்தி
செபமாலை நிறஞ்சலா
மன்னார்
வீரச்சாவு: 16.08.2008
லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
காத்தப்பா மகிந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
லெப்டினன்ட் பொற்தேவன்
செபமாலை பற்றிக்ஜொனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
லெப்டினன்ட் யாழ்வேங்கை
சத்தியவான் சத்தியகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2008
வீரவேங்கை கீதவாணி
இராசலிங்கம் பிரதீபா
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
வீரவேங்கை நரசிம்மன் (இசைவளவன்)
நாராயணமூர்த்தி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
வீரவேங்கை நெய்தல்வேங்கை
வீரசிங்கம் செந்துசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
கப்டன் கலைக்குமரன்
பரராஜசிங்கம் பிரதீபன்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2006
கடற்புலி மேஜர் அசோகன்
இராசேந்திரம் குகதாசன்
பன்னங்கண்டி
வீரச்சாவு: 16.08.2006
மேஜர் அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
கச்சாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
லெப்டினன்ட் இசைச்செல்வன்
மாதவன் விஜயகுமார்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
லெப்டினன்ட் கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
வீரவேங்கை கலைச்செல்வி
கனகசபை நானமலர்
மாவடிச்சேனை, வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
வீரவேங்கை காந்தரூபி
கணபதிப்பிள்ளை சந்திரமதி
ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
கப்டன் அதியன்
திருநாவுக்கரசு சிவகுமார்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.2001
துணைப்படை வீரர் கப்டன் பாபு
தேவதாஸ் ரவிச்சந்திரன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
