தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
வீரவேங்கை
அரிவேந்தன்
மகேந்திரராசா சிவதர்சன்
நாசேந்திரபுரம், புளியம்பொக்கணை
வீரச்சாவு: 09.03.2009
வீரவேங்கை
களநேயன்
தவச்சந்திரன் பிரதீப்
1ம் கண்டம், வலதுரை, முத்தையன்கட்டு
வீரச்சாவு: 09.03.2009
வீரவேங்கை
ஆதியரசன்
அலோசியஸ் தினேஸ்காந்
5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 09.03.2009
வீரவேங்கை
கலைத்தமிழ்
விசாகப்பெருமாள் கலைச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2009
2ம் லெப்டினன்ட்
இசையாளன்
யோகநாதன் துஸ்யந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2008
2ம் லெப்டினன்ட்
தீபச்செல்வி
ஜெயராசா ஜெயதீபா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008
2ம் லெப்டினன்ட்
பொதிகைநிலா
கதிரவேலு வசந்தாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2008
தேசிய துணைப்படை வீரர் கப்டன்
பொன்னையா
சந்தனம் பொன்னையா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008
மேஜர்
குவேனி
காந்திராசா ஜெயவாணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008
வீரவேங்கை
வளநிதா
முருகன் இந்திரகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2008
கப்டன்
குட்டியழகி
பரமையா சாரதாதேவி
பாரதிபுரம் கிழக்கு, பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007
லெப்.கேணல்
இளமாறன் (சதன்)
கமலநாதன் சிவநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2007
மேஜர்
தேனுஜா
ஞானசேகரம் லலிதாம்பிகை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2007
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட்
யோகநாதன்
பரமு யோகநாதன்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 09.03.2007
தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட்
யோகேஸ்வரன்
ஏகாம்பரம் யோகேஸ்வரன்
பனங்காமம், நட்டங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2007
தேசிய துணைப்படை வீரர் வீரவேங்கை
ரவிக்குமார்
சுப்பிரமணியம் ரவிக்குமார்
வினாயகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட்
ஜேசுதாஸ்
முனியாண்டி ஜேசுதாஸ்
160 ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007
வீரவேங்கை
நிதன்
கணபதிப்பிள்ளை தியாகராஜ்
காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.03.2003
மேஜர்
இளங்கோவன்
கிருஸ்ணசாமி வசீகரலிங்கம்
இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2000
வீரவேங்கை
புகழினி
யோகராசா சிவகௌரி
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.1999
கப்டன்
மானவீரன்
காசிநாதன் யோகராசா
1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.1998
கப்டன்
அன்பரசன்
எலியாஸ்பிள்ளை சந்திரசேகர்
இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 09.03.1994
கப்டன்
மணிவண்ணன்
ரோமூவாட் மரியதாஸ்
இசைமாலைத்தாழ்வு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 09.03.1994
2ம் லெப்டினன்ட்
விஜயதாசன்
இராசலிங்கம் வசந்தகுமார்
ஜெயபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.1994
வீரவேங்கை
விவேகன்
பொன்னையா தில்லைநடராசா
கோயில்குஞ்சுகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.03.1994
வீரவேங்கை
அருச்சுனன் (அருட்சிவம்)
லோறன்ஸ் சுரேஸ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 09.03.1992
வீரவேங்கை
ரவி
கார்மேகம் சண்முகராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 09.03.1988
வீரவேங்கை
சிவா
வேலுப்பிள்ளை சிவராசா
குடம்பியன், வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.03.1987
ஈரோஸ் மாவீரர்
பவ்வா
தம்பாப்பிள்ளை பத்தக்குட்டி
பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.03.1986
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்
