தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
வீரவேங்கை
பிறையாளன்
இராசையா சுரேஸ்
புலிமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.2007
துணைப்படை வீரர் வீரவேங்கை
காளி
இளையதம்பி காளிராசா
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.2000
வீரவேங்கை
கோவிந்தன்
வீரசிங்கம் சந்திரகுமார்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.2000
லெப்.கேணல்
இசைவாணன் (பட்டேல்)
பொன்னையா குணலிங்கம்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1999
கப்டன்
சூரியகுமார்
கணபதி தவஞானம்
கரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1999
வீரவேங்கை
கவியரசன் (யோகேந்திரன்)
சோமசுந்தரம் இராமகிருஸ்ணன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.06.1999
மேஜர்
வான்மதி (திலகா)
கணபதிப்பிள்ளை தர்சினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1999
வீரவேங்கை
கனிமதி
குமாரசுவாமி குமுதினி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.1998
கப்டன்
ஈசன்
அருமைச்சந்திரலிங்கம் ஆனந்தன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1998
வீரவேங்கை
விஜயமலர்
அமரசிங்கம் வளர்மதி
காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1998
லெப்டினன்ட்
சதீஸ்
நாகலிங்கம் சிவராசா
விழாவெடடுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1998
கப்டன்
வசந்தன்
நடராசா வின்சன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1998
லெப்.கேணல்
வாசன் (பாக்கியராஜ்)
பாலச்சந்திரன் அழகேந்திரன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.06.1997
கப்டன்
ஆரம்பன்
தோமஸ் ஆரோக்கியநாதன்
நடுக்குடா, பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 12.06.1997
லெப்டினன்ட்
இறையரசன்
செல்வராசா அமல்ராஜ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1997
லெப்டினன்ட்
நவீனகுமார் (நவீனரதன்)
நல்லையா உலகநாதன்
திக்கோடை, தும்பன்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1995
2ம் லெப்டினன்ட்
கருணாகரன் (நேசன்)
நேசன் மகேசன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1992
வீரவேங்கை
சிவா
சதாசிவம் நகுலன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
சசிக்குமார்
வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ஜெயராஜ்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 12.06.1990
மேஜர்
நேசன்
இராகீ பஞ்சாட்சரம்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ஜெகதீசன்
சா.லோகநாதன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
வின்சன்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
மகிழன் (முகிலன்)
சண்முகநாதன் யோகநாதன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
திலீபன்
புல்லுமலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
மகேந்திரன்
கந்தசாமி தயாகரன்
வெல்லாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ஜெகநேசன்
கிருஸ்ணபிள்ளை சேதுராசா
அலியார்வெட்டை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
றொமி
கல்லடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
தமேஸ்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
கப்டன்
கோடீஸ்வரன்
குமாரசாமி சிவமூர்த்தி
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
கப்டன்
வாமன்
வேல்முருகு யோகராசா
சந்திவெடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
லெப்டினன்ட்
ஜெமில்
கரீம் முஸ்தபா
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
துரை
பெரியதம்பி வடிவேல்
காயன்குடா, கொடுவாமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ருசியன்
தம்பிராசா புலேந்திரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
குயிலி
சகாதேவன் தங்கவடிவேல்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ராஜா
சிவநேசன்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
கடாபி
நல்லையா சுதேசன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
நேரு
நவரத்தினையா சுரேந்திரன்
காயங்குடா, பூமாஞ்சோலை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
பிரபா
வேலாயும் கண்ணதாசன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ஜனகன்
தம்பிஐயா ஜெகநாதன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
பீற்றர்
பூபாலப்பிள்ளை சந்திரகாந்
சொறிவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
தௌபீக்
இஸ்மாயில்
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
பழனி
ராசா அற்புதராசா
சேமன்றோட், முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
வீரவேங்கை
ஜெசி
இம்மானுவேல் குறோசிஸ்
நெடுங்கேணி வீதி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 12.06.1990
ஈரோஸ் மாவீரர்
சாம்
இராமச்சந்திரன்
காத்தான்குளம், மன்னார்
வீரச்சாவு: 12.06.1989
ஈரோஸ் மாவீரர்
குணபால்
குணபால்
பெரியகுளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
ஈரோஸ் மாவீரர்
ஐயா (அர்ச்சுனன்)
விக்னேஸ்வரன்
புளியங்குளம், ஓமந்தை வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
ஈரோஸ் மாவீரர்
செல்வம்
நா.சிவபாலன்
வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
ஈரோஸ் மாவீரர்
வன்னி
நாகலிங்கம்
கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
ஈரோஸ் மாவீரர்
மாமா
வேலாயுதம் நாகரத்தினம்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.1989
லெப்டினன்ட்
அத்தார் (யசோதரன்)
தர்மலிங்கம் யசோதரன்
கற்குளம், நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 12.06.1988
ஈரோஸ் மாவீரர்
தர்மன்
தாமோதரம் தங்கராசா
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1987
லெப்டினன்ட்
அர்ச்சனா (ஆர்.பி.ஜி)
சதாசிவம் தமிழரசுவரன்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1986
ஈரோஸ் மாவீரர்
முரளி
கணபதிப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1986
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
