தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
மேஜர்
கதிரொளி
அழகுமுத்து அந்தோணி
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட்
இதயவாணி
வன்னியசிங்கம் வனிதாவதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட்
பிரணா
தம்பாப்பிள்ளை ரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.03.2008
லெப்டினன்ட்
பூமதி (நிவேதினி)
ஸ்ரனிஸ்லாஸ் கிருசாந்தினி
திருகோணமலை
வீரச்சாவு: 04.03.2008
வீரவேங்கை
தேவசுகி
தியாகராசா தீபா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப்படை வீரர்
இராஜகுமாரன்
திருஞானசம்பந்தர் இராஜகுமாரன்
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப்படை வீரர்
கனகேஸ்வரன்
கந்தையா கனகேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப்படை வீரர்
புண்ணியம்
மிக்கல் புண்ணியம்
மன்னார்
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப்படை வீரர்
யோகோனந்தன்
பொன்னுத்துரை யோகானந்தன்
வவுனியா
வீரச்சாவு: 04.03.2008
கப்டன்
சுடரிசை
மணியம் சந்திரரூபி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.2008
போருதவிப்படை வீரர்
வவி
சின்னத்துரை வவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.2007
லெப்டினன்ட்
பிரணவா
தம்பாப்பிள்ளை ரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.03.2007
லெப்டினன்ட்
சுமித்திரா
அருளானந்தம் மேரி
பாரதிபுரம் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.2001
வீரவேங்கை
பத்மபாலன்
கணபதிப்பிள்ளை சுதாகரன்
பால்சேனை, கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை
வரதமூர்த்தி
சித்திரவேல் ஆனந்தம்
தட்டுமுனை, வாழைச்சேனை, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை
கானநேரியன்
சிவபாதசுந்தரம் பரமதாஸ்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.1999
2ம் லெப்டினன்ட்
விமலா
சந்திரசேகரப்பிள்ளை சிறீதசப்பிரியா
5ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1999
லெப்டினன்ட்
ஈழநிலா
கணபதிப்பிள்ளை ரஞ்சினி
பெரியமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.03.1999
லெப்டினன்ட்
இளங்குயில் (வைதேகி)
கனகரத்தினம் கோமதி
கரியாலைநாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.1999
வீரவேங்கை
கனிச்சேரன்
நல்லையா புஸ்பானந்தன்
7ம் வட்டாரம் மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1998
கப்டன்
சிவதர்சன் (கரன்)
தனபாலசிங்கம் சுபாஸ்கரன்
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 04.03.1997
கப்டன்
சிறையஞ்சன்
தங்கராஜா அரவிந்தன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.03.1997
கப்டன்
புலேந்திரன் (ரமேஸ்)
அழகையா சுந்தரலிங்கம்
திராய்கேணி, பாலமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1996
2ம் லெப்டினன்ட்
ரூபன் துரைசிங்கம்
கோவிந்தசாமி விஜயராஜ்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.03.1996
லெப்டினன்ட்
ரமணி
கிருஸ்ணபிள்ளை கணேசானந்தம்
சந்திவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.03.1988
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
