தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சந்தித்துத் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
ஆளுநருடம் தனது ஸ்டாலின் இராஜினாமா கடித்தை கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

